மன்னார்குடி: குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றுவிட்டு இன்று மன்னார்குடிக்கு வந்து கொண்டிருந்த ரவிச்சந்திரன் என்பவரது கார் காளாஞ்சிமேடு சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மன்னார்குடி நோக்கி வந்துகொண்டிருந்த கார் காளாஞ்சிமேடு சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்து! appeared first on Dinakaran.