சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் இறங்கிய சிஎஸ்கே அணி 177 ரன்களை மும்பைக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 37-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.