சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 15 கிராம் மெத்தம்பெட்டமைன், கார் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மெத்தம்பெட்டமைன் கடத்தல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.