திண்டுக்கல்: வத்தலகுண்டு அதிமுக ஒன்றிய செயலாளர் மோகன், ஓ.பி.எஸ். அணியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்த நிலையில், மோகனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் மோகன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். பங்கேற்ற நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியானது.
The post மோகனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை! appeared first on Dinakaran.