எஸ்சிஓ உச்சிமாநாட்டிற்கான சீனா சென்ற பிரதமர் மோதி அங்கு புதின் மற்றும் ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேசினார். அமெரிக்கா உடனான வர்த்தக சர்ச்சையால் இந்தியா சீனா உடன் நெருக்கம் காட்டுவதாக தெரிவிக்கும் அமெரிக்க ஊடகங்கள், இந்தியா கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன. அந்த எச்சரிக்கை என்ன?