தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரான யூன் சுக் யோல் சற்று முன் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தென் கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிபர் இல்லத்தின் முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டிருப்பதால் பதற்றம் நிலவுகிறது.