நீட், தேசிய கல்விக் கொள்கை, ஆளுநர் விவகாரம் என தற்போதைய அரசியல் சூழலில் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீண்டும் தேவை என முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழ்நாடு அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் என்ன?