கோவையில் காட்டுப்பகுதிக்குள் மறைந்திருக்கும் கல்வெட்டு, முதலாம் ஆதித்த கரிகாலன் காலத்தில் இருந்த இராசகேசரிப் பெருவழியையும், வணிகர்கள் மற்றும் மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த சீருடையற்ற நிழல் படையையும் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது.