விழுப்புரம்: வன அலுவலர்களுக்கு மாநில அளவில் ஜன.28-ம் தேதி கோவையில் துப்பாக்கிச் சுடுதல் பயற்சி நடத்தப்படும் என்று விழுப்புரத்தில் வன அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளார். வனவிலங்கு பட்டியலில் உள்ள காட்டுப்பன்றிகள் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் வந்தால் சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
The post வன அலுவலர்களுக்கு ஜன.28-ம் தேதி கோவையில் துப்பாக்கிச் சுடுதல் பயற்சி: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.