திண்டுக்கல் சிறுமலை பிரிவில் வாகன சோதனையின்போது 600 கிராம் யானை தந்தத்தை போலீஸ் பறிமுதல் செய்தது. காரில் யானை தந்தத்தை வைத்திருந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வாகன சோதனையின்போது 600 கிராம் யானை தந்தத்தை பறிமுதல் செய்தது போலீஸ்! appeared first on Dinakaran.