விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப்பின் ரஞ்சி கோப்பை எலைட் பிரிவில் கடைசி லீக்கில் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்கினார். ஆனால், 6 ரன்களில் க்ளீன் போல்டாகி அவர் அவுட்டானது, சாம்பியன்ஸ் கோப்பைக்கான அவரின் தகுதி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.