குஜராத் முதலமைச்சராக 2001ம் ஆண்டில் நரேந்திர மோதி தேர்ந்தெடுக்கப்படு 23 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் பொருட்டு, அவரை வாழ்த்துவதற்காகவும், ‘வளர்ச்சி வாரம்’ எனும் பெயரிலான விளம்பரங்களுக்கும் குஜராத் அரசு ரூ. 8.81 கோடி செலவிட்டதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.