ஆண்டிபட்டி: வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 716 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு கடந்த வாரம் வினாடிக்கு 430 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 715 கனஅடியாக அதிகரித்துள்ளது. வைகை அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 519 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
The post வைகை அணைக்கு நீர்வரத்து 716 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.