கடலூர்: தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் – புதுச்சேரி சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
The post ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த கடலூர் – புதுச்சேரி சாலை..!! appeared first on Dinakaran.