அசோக் செல்வம் – கீர்த்தி சுரேஷ் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
‘ஒன்ஸ்மோர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களை தயாரித்து முடித்துள்ளது மில்லியன் டாலர் நிறுவனம். இப்படங்களின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது இந்நிறுவனம்.