அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையையொட்டி, ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ல் ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது. இது, அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.