இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு சால்வை ஒன்றை வழங்கியுள்ளார். இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது என்று மத்திய அரசு கூற அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது இந்து சேனா. அதற்கான காரணம் என்ன?