அடிலெய்டில் நடந்து வரும் பகலிரவு மற்றும் 2வது டெஸ்டில் தொடர்ந்து 2வது நாளாக ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி தனது வாய்ப்பை நழுவவிட்டு, தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் எப்படி இருந்தது? இந்தியா முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன?