பகலிரவாக நடக்கும் டெஸ்டில், பிங்க் பந்தில் தான் ஒரு இரக்கமில்லா அசுரன் என்பதை மீண்டும் ஆஸ்திரேலிய அணி நிரூபித்துள்ளது.
அடிலெய்டில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 2வது டெஸ்ட் போட்டில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அடிலெய்ட் டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி – இந்தியா சொதப்பியது எங்கே?
Leave a Comment