சமீபத்தில் நேச்சர் என்ற இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று அணுக்கரு கடிகாரத்தின் முதல் முன்மாதிரியை விவரித்தனர். மேலும் இப்படிபட்ட ஒரு கடிகாரம் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மமாக இருக்கும் கரும்பொருளைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும் என்றும் கூறுகின்றனர். எப்படி?