50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தங்குமிடங்கள் இன்றைய நவீன ஆயுதங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புக் கொடுக்குமா? “உனக்கு அமைதி வேண்டுமென்றால், போருக்குத் தயாராகு” என்ற முதுமொழிக்கு உதாரணமான சுவிட்சர்லாந்தின் புதிய முடிவும் அதன் பின்னணியும்!