சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர்கள் அது தொடர்பாக புகார் அளிக்க சென்ற போது காவல்துறையினர் அவர்களை தாக்கியுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த குழந்தையின் தாய் பிபிசி தமிழிடம் இந்த விவகாரம் குறித்து பேசியது என்ன?