சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை பிப். 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
The post அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: ஞானசேகரனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு appeared first on Dinakaran.