சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சென்னை காவல் ஆணையருக்கு எதிரான ஐகோர்ட் கருத்துக்கும், அவர்மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது தேவையற்றது என முகுல் ரோத்தகி வாதிட்டார். வாதத்தை ஏற்று ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
The post அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சென்னை காவல் ஆணையருக்கு எதிரான ஐகோர்ட் கருத்துக்கு உச்சநீதிமன்றம் தடை appeared first on Dinakaran.