முருக பக்தர்கள் அதிமுக தலைவர்கள் முன்னணியிலே அண்ணா, பெரியார் போன்ற தலைவர்கள் விமர்சிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. அதே சமயத்தில் கோவையில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டுள்ளார். ஆர்எஸ்எஸ் மீதான எம்ஜிஆர், ஜெயலலிதா அணுகுமுறை எப்படி இருந்தது?