சென்னை: நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கி.வீரமணி பங்கேற்கிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி பூங்குன்றன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
The post அனைத்துக் கட்சி கூட்டத்தில் கி.வீரமணி பங்கேற்பு appeared first on Dinakaran.