“அனைத்தும் விநோதமாக உள்ளது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதற்கு முடிவு செய்த பிறகு மறுஆய்வுக்கு அனுப்பியது ஏன்.. மறுஆய்வுக்கு அனுப்புவது குறித்து தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்?” – ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கில் நீதிபதி பி.ஆஷா எழுப்பிய கேள்விகள் இவை.

