சிவகங்கை மாவட்டத்தில் கொனேரு அப்பாராவ் என்பவர் 20 ஆண்டுகள் கொத்தடிமையாக நடத்தப்பட்ட சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. அவரை கொத்தடிமையாக நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அண்ணாதுரை இந்தக் குற்றச்சாட்டு பற்றிக் கூறுவது என்ன?