அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோர பகுதியில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கேப் மெண்டோசினோவில் நள்ளிரவு 12.14 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது.
The post அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோர பகுதியில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்! appeared first on Dinakaran.