அமெரிக்காவில் ஹெச்1பி விசா கட்டணத்தை அதிபர் டிரம்ப் திடீரென பன்மடங்கு உயர்த்தியிருப்பது அங்குள்ள இந்திய திறன்மிகு பணியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை தாயகத்திற்கு திரும்ப அழைக்க இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. அது ஏன் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது?