அமெரிக்கா: கலிஃபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத் தீக்கு இரையான வீடுகள் மற்றும் கட்டடங்களின் எண்ணிக்கையும் 10ஆயிரமாக அதிகரித்துள்ளது.
The post அமெரிக்காவில் காட்டுத் தீ: உயிரிழப்பு 11ஆக உயர்வு appeared first on Dinakaran.