கனடா: அமெரிக்காவுக்கு விநியோகிக்கும் மின்சாரத்துக்கு கனடா 25% ஏற்றுமதி வரி விதித்தது. கனடாவின் ஆன்டரியோ மாகாணத்தில் இருந்து மிச்சிகன், நியூயார்க்குக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கனடா வழங்கும் மின்சாரத்தால் அமெரிக்காவில் 15 லட்சம் வீடுகள் பயன்பெறுகின்றன.
The post அமெரிக்காவுக்கு மின்விநியோகம்: 25% வரி விதித்த கனடா appeared first on Dinakaran.