கடந்த பல நாட்களாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் வார்த்தை போருக்கு மத்தியில், இரு நாடுகளும் தற்போது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இரான் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஏப்ரல் 12 அன்று ஓமனில் நடைபெற உள்ளது.
அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தை வெற்றி பெறுவது இந்தியாவுக்கு ஏன் முக்கியம்? பலன் என்ன?
Leave a Comment