அதிபர் டிரம்ப்புடன் கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில் “அமெரிக்கா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்கர்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்க கட்சி தொடங்கி இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
The post “அமெரிக்கா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை அறிவித்தார் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்! appeared first on Dinakaran.