அமெரிக்க அரசியலமைப்பு சட்டம், குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை அதிபர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் சமீப காலமாகப் பலரும் இந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏன்? இந்த அதிகாரம் அதிபர்களுக்கு கிடைத்தது எப்படி?