இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் என்ற மூன்று இடங்களில் உள்ள அணுசக்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதில் இரானுக்கு ஏற்பட்ட சேதம் என்ன? இரான் எவ்வாறு பதிலடி தரும்? என்பன உள்ளிட்ட 5 கேள்விகளும் பதில்களும் – முழு விவரம்