சென்னை: அதிமுக ஆட்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008-ல் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறி ஐ.பெரியசாமி மீது வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட 7 பேர் மீது 2013ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
The post அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.