புதுக்கோட்டை: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நேற்று சென்னையில் இருந்து திருச்சி சென்ற போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தற்போது நலமுடன் உள்ளார். இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
The post அமைச்சர் திடீர் ‘அட்மிட்’ appeared first on Dinakaran.