ஸ்ரீ ரங்கம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் அறைகள், CCTV உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிதம்பரம், ஸ்ரீ ரங்கம், தி.மலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 9 ரயில் நிலையங்களும் இதில் அடங்கியுள்ளன. அம்ரித் பாரத் திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
The post அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள் இன்று திறப்பு..!! appeared first on Dinakaran.