சென்னை : அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்படாததால் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குக என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பட்டா நிலத்துக்கு இழப்பீடு வழங்க கோரி சேட்டு, சந்திரசேகர் ஆகியோர் 2017-ல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பெருந்தொகை இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளதால் இதற்கு தீர்வு காண தலைமை வழக்கறிஞர் உதவ வேண்டும் என்று ஐகோர்ட் கூறியுள்ளது.
The post அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்படாததால் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குக : ஐகோர்ட் appeared first on Dinakaran.