சென்னை: அரிட்டப்பட்டி மக்கள் கொடுத்த அழுத்ததின் காரணமாக சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது. நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பது தான் உண்மை; நம்பிக்கைக்கு பாத்திரமாக உள்ள உங்களுக்கு என்றும் நாங்கள் உறுதுணையா இருப்போம் என அரிட்டாபட்டியில் முதல்வருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
The post அரிட்டப்பட்டி மக்கள் கொடுத்த அழுத்ததின் காரணமாக சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.