ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் இந்த முறை அரையிறுதிக்குக் கூட தகுதி பெறாமல் லீக் சுற்றோடு வெளியேறியது. அதேநேரம், குரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நியூசிலாந்து – வங்கதேசம் மோதிய ஆட்டத்தில் என்ன நடந்தது?