புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே கொடிவயல் கிழக்கு கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்தது. 5 வயது சிறுமி இனியவள் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அறந்தாங்கி அருகே சுவர் இடிந்து சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.