தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு தொட்டியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. சடலம் கண்டெடுக்கப்பட்ட ஸ்டோர் ரூம் வீட்டின் முதல் தளத்தில் இருந்தது. அது வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது. சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அனைத்து கோணங்களிலும் விசாரணையை தொடங்கிய போலீசார், டிசம்பர் 3-ம் தேதி விதியின் கொலைக்காக அவரது உறவினர் பூனத்தை கைது செய்தனர்.

