மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5வது சுற்றில் 82 காளைகள் களம் கண்ட நிலையில் 20 காளைகள் பிடிபட்டன. இருவர் தகுதி பெற்றனர். திருப்புவனத்தைச் சேர்ந்த முரளிதரன்-10, முத்துப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு-2 காளைகளை பிடித்தனர்
The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5-வது சுற்றில் இருவர் தகுதி appeared first on Dinakaran.