ஒருகாலத்தில் ஐரோப்பாவில் மிகவும் வெறுக்கப்பட்ட பெண்ணாக இருந்தவர் மேரி அன்டோனெட்.
அவரை தலைக்கனம் கொண்டவர், சதிகாரர், பொறுப்பற்ற முறையில் செலவு செய்பவர் என்று மக்கள் குற்றம் சாட்டினர்.
இறுதியில், அவர் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
‘அவர்கள் கேக் சாப்பிடட்டும்’: மக்களால் வெறுக்கப்பட்ட மகாராணி தலை துண்டித்து கொல்லப்பட்ட கதை
Leave a Comment