புளோரிடா: இந்திய வீரர் சுபான்ஷசுக்லா உட்பட 4 பேரும் நாளை விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர். 4 வீரர்கள் விண்வெளிக்கு செல்லும் ஆக்ஸியம் 4 திட்டம் நாளை செயல்படுத்தப்படும் என நாசா அறிவித்துள்ளது. புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் 4 பேரும் விண்வெளி நிலையம் செல்வார்கள். மோசமான வானிலை, ஆக்ஸிஜன் கசிவு காரணமாக விண்வெளி பயணம் 6வது முறை த்திவைக்கப்பட்டிருந்தது. இறுதியாக ஜூன் 22ல் செயல்படுத்தவிருந்த ஆக்ஸியம் 4 திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தேதி அறிவிக்கப்பட்டது.
The post ஆக்ஸியம் 4 திட்டம் நாளை செயல்படுத்தப்படும்: நாசா அறிவிப்பு appeared first on Dinakaran.