சேலம்: ஆத்தூர் அருகே உள்ள முட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
The post ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை appeared first on Dinakaran.