ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காகவும், அவற்றில் முதலீடு செய்ய மக்களைத் தூண்டியதற்காகவும் திரைப்பட நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பலர் மீதும் தெலங்கானா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.