சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் சி.விஜயபாஸ்கர் பெயர் உள்ள பத்திகள் ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
The post ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.